இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் – பெங்களூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த 25/03/2012 ஞாயிற்று கிழமை அன்று இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகச்சி நடைபெற்றது. இதில் தாஹா அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.
இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.