இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி – காரைக்கால்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் சார்பாக அன்று காரைக்கால் மர்கசில் மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது .ஆண்களும் பெண்களும் மார்க்க சந்தேகங்களை கேட்டு தெளிவுபெற்றனர் .அல்ஹம்துல்லில்லாஹ்