இஸ்லாம் என்றால் என்ன – கானத்தூர் மெகா போன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் சார்பாக கானத்தூர் கிளையில் கடந்த 27/03/12 அன்று “MEGA PHONE பிரச்சாரம்” நடைபெற்றது. கானத்தூரில் உள்ள C L V NAGAR ,புளு ஸ்டார் பள்ளி அருகில் இஸ்லாம் என்றால் என்ன என்ற தலைப்பில் யாசீர் அவர்கள் உரையாற்றினார்கள்.