“இஸ்லாம் என்றால் என்ன?” – கானத்தூர் மெகா போன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் சார்பாக கானத்தூர் கிளையில் “MEGA PHONE பிரச்சாரம்” நடைபெற்றது. கானத்தூரில் உள்ள சிராஜுதின் தெருவில் புதன் கிழமை (01/02/2012) மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு சிராஜுதின் தெருவில் சகோ. சைபுல்லாஹ், யாசிர் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். இதில் “இஸ்லாம் என்றால் என்ன?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.