இஸ்லாம் இனிய மார்கக்ம் – இராமநாதபுரம் வடக்கு மாவட்டம்

இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் சார்பாக 11.10.2015 அன்று காலை 11.00 மணிக்கு தொண்டி நாச்சிய பேலஸ் மஹாலில் தொடங்கி பகல் 2.30 மணிக்கு இறைவன் துணைகொண்டு சிறப்பாக நடைபெற்றது. இதில் சகோதர சமுதாயத்தைச் சார்ந்தவர்களின் கேள்விகளுக்கு மவ்ளவி பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மிக எளிமையான முறையில் விளக்கம் கொடுததார்கள். அதிகமான மாற்று மத சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.