இஸ்லாமும் நாமும் – நேருநகர் கிளை பெண்கள் பயான்

காரைக்கால் மாவட்டம் நேருநகர் கிளை சார்பாக கடந்த 06-10-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.இப்ராஹிம் உமரி அவர்கள் “இஸ்லாமும் நாமும்”  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………….