“இஸ்லாமும் இன்றைய முஸ்லிம்களும்” சங்கு நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

Therumunai Sangu NagarTNTJ ஈரோடு, சங்கு நகர் கிளையின் சார்பாக 05-05-2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்ட பேச்சாளர் சகோதரர் “இம்ரான்” அவர்கள் “இஸ்லாமும் இன்றைய முஸ்லிம்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்