”இஸ்லாமும் இணைவைத்தலும்” – கொடிக்கால்பாளையம் பெண்கள் பயான்

திருவாருர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் சார்பாக கடந்த 27-03-2012 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இஸ்லாமும் இணைவைத்தலும் என்ற தலைப்பில் ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.