இஸ்லாமிய வாழ்க்கை -பண்டாரவாடை கிளை தெருமுனை பிரச்சாரம்

தஞ்சை வடக்கு மாவட்டம் பண்டாரவாடை கிளை சார்பாக கடந்த 15.09.14 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது அதில் நுஃமான் அவர்கள் இஸ்லாமிய வாழ்க்கை என்ர தலைப்பில் உரையாற்றினார்கள்