“இஸ்லாமிய வளர்ச்சியில் நமது பங்கு” கொடுங்கையூர் தர்பியா

Bayaan - Imraan 2வட சென்னை மாவட்டம் கொடுங்கையூர் கிளையில் கடந்த 25-8-2013 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் இம்ரான் MISC அவர்கள் “இஸ்லாமிய வளர்ச்சியில் நமது பங்கு” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.