இஸ்லாமிய பெண்கள் – ராமநாதபுரம் கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் ராமநாதபுரம் கிளை சார்பாக கடந்த 27-9-13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது .இதில்
சபி அஹமது அவர்கள் இஸ்லாமிய பெண்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.