“இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும் – பரங்கிப்பேட்டை பெண்கள் மாநாடு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை TNTJ சார்பாக இஸ்லாமிய பெண்கள் மாநாடு கடந்த 18.02.2012 அன்று நடைபெற்றது. இதில் மெளலவி.அப்துல் மஜீத் உம்ரி தலைமையிலும் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் வகித்தனர்.

மஸ்ஜிதுத் பள்ளி இமாம் மெளலவி.அப்துல் மஜீத் உம்ரி அவர்கள் உரையாற்றினார்கள். பின்னர் சகோதரி S.ஷர்மிளா பானு அலிமா அவர்கள் “இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

பின்னர் மாநில பேச்சாளர் மெளலவி.அப்துல் கரீம் MISC அவர்கள் இன்றைய நவீன காலத்தில் நமது இஸ்லாமிய பெண்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்னர் கேள்வி பதில் நடைபெற்றது. மெளலவி.அப்துல் மஜீத் உம்ரி அவர்கள் பதில் அளித்தார்கள்.