“இஸ்லாமிய பெண்களின் கலாச்சாரம்” – பஹ்ரைன் மர்கஸ் பயான்!

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மர்கசில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கடந்த 10-05-2013 நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோதரர். ஜெய்லானி அவர்கள், “இஸ்லாமிய பெண்களின் கலாச்சாரம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!