இஸ்லாமிய நூலகம் ஆரம்பம் – ஆழ்வார்திருநகர்

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக கடந்த 22/02/12 அன்று இஸ்லாமிய நூலகம் துவங்கப்பட்டுள்ளது. இதில் மார்க்க விளக்க குறுந்தகடுகளும், மார்க்க விளக்க நூல்களும் மக்களது பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!