“இஸ்லாமிய தியாக வரலாறு” – நூராபாத் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் நூராபாத் கிளையின் சார்பாக கடந்த 23.02.2012 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஷாபி அஹ்மத் அவர்கள் “இஸ்லாமிய தியாக வரலாறு” என்ற தலைப்பில் உரையாற்றினார்.