”இஸ்லாமிய கலாச்சாரம்” – பேர்ணாம்பட்டு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு கிளை சார்பாக கடந்த 25-08-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.லுக்மான் அவர்கள்  ”இஸ்லாமிய கலாச்சாரம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………