இஸ்லாமிய ஓர் இனிய மார்க்கம் – அல் அய்ன்

UAE அல் அய்ன் சார்பாக கடந்த 05-04-2013 அன்று  இஸ்லாமிய ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.  பிறசமய சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு சகோதரர் ஹாமின் இப்ராஹிம் அவர்கள் பதிலளித்தார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர்.