இஸ்லாமிய ஒழுக்கங்கள் – தங்கச்சிமடம் கிளை தர்பியா நிகழ்ச்சி

இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் கிளை சார்பாக கடந்த 14.09.2014 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரி பிஸ்மியா அவர்கள் ”இஸ்லாமிய ஒழுக்கங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்………………………..