இஸ்லாமிய ஒழுக்கங்கள் – கடையநல்லூர் பேட்டை கிளை பெண்கள் பயான்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக கடந்த 27-05-2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.தாஹா
அவர்கள் ”இஸ்லாமிய ஒழுக்கங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………………..