இஸ்லாமிய அடிப்படை கொள்கை – வாணியம்பாடி , திருபத்தூர் தர்பியா

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் திருபத்தூர் கிளைகள் சார்பாக கடந்த 29.01.2012 தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மௌலவி எம் .ஐ சுலைமான் அவர்கள் இஸ்லாமிய அடிப்படை கொள்கை குறித்து விளக்கினார்கள். பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.