”இஸ்லாமிய அடிப்படை கல்வி” நூல் விநியோகம் – கொடிக்கால்பாளையம் கிளை தஃவா

திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையின் சார்பாக கடந்த 26– 12 – 2012 அன்று ”இஸ்லாமிய அடிப்படை கல்வி” நூல் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.