”இஸ்லாமிய அடிப்படைக் கல்வி” கவுண்டம்பாளையம் கிளை தர்பியா

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 26-05-2013 அன்று “இஸ்லாமிய அடிப்படைக் கல்வி” என்ற தலைப்பில் தர்பியா வகுப்பு நடைபெற்றது.