“இஸ்லாமியர்கள் பார்வையில் இஸ்லாம்” சொக்கம்பட்டி தெருமுனைக் கூட்டம்

கடந்த 30-11-2011 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரை சொக்கம்பட்டியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்:”ஜெய்னுல் ஆப்தீன்” அவர்கள் “இஸ்லாமியர்கள் பார்வையில் இஸ்லாம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்