”இஸ்லாமியர்களாக மரணிப்போம்” – சத்வா கிளை மர்கஸ் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளை மர்கஸில் 11.10.2013 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் சகோ.அப்துல் கனி அவர்கள் ”இஸ்லாமியர்களாக மரணிப்போம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!