” இஸ்லாத்தை புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் ” – மங்காஃப் கிளை பயான்

குவைத் மண்டலம் மங்காஃப் கிளை சார்பாக நடைபெறும் வாராந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சியில் கடந்த வாரம் 09-11-2012 வெள்ளிக்கிழமை மங்காஃப் பகுதியிலுள்ள ஜூம்மா பள்ளியில்  ஜூம்மா தொழுகைக்குப்பிறகு சகோ.பேட்மா மீரான் மைதீன் அவர்கள் ” இஸ்லாத்தை புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர்

அல்ஹம்துலில்லாஹ் மார்க்க சொற்பொழிவுக்குப்பின் மண்டல துணை தலைவர் சகோ அபுசாலி அவர்கள் தலைமையில் நீர்வாகம் சீரமைக்கப்பட்டு கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர் M.H. மீரான் முஹீய்தீன் பேட்மாநகர்
செயலாளர் முஹீய்தீன் அப்துல்காதர் கடையநல்லூர்)
பொருளாளர் K. முஹம்மது கஸ்ஸாலி (தஞ்சை தெற்கு)
துணை தலைவர் N. ராஜாமுஹம்மது (ஆடுதுரை)
துணை செயலாளர் : A. முஸ்தபா  (அரியலுர்)
துணை செயலாளர்   ஷேமுஹீய்தீன் (அறந்தாங்கி)