சிதம்பரம் கிளை வாராந்திர பயான்

கடந்த 01.04.12 ஞாயிற்றுக்கிழமை அன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளையில் சுவாதி நகர் பகுதியில் ‘இஸ்லாத்தை பின்பற்றுவேம்’என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது. சகோதர சசோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் அன்றைய தினம் மர்கசில் உம்முல் மூமினின் உம்மு ஸல்மா (ரலி ) என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது. சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.