’’இஸ்லாத்தை தழுவியோருக்கான சிறப்பு தர்பியா’’ – பேட்டை கிளை

நாமக்கல் மாவட்டம் பேட்டை கிளை மர்கசில் கடந்த 28/10/2012  அன்று புதிதாக இஸ்லாத் ஏற்றவர்களுக்கான சிறப்பு தர்பியா நடைபெற்றது. இதில் கிருத்தவ மதத்தில் இருந்து இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் இப்ராஹிம் ஷெரீஃப் அவர்கள் சிறப்பு உரை நிகழ்த்தினார். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.