சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்ற பெரியார்தாசன் (தற்போது அப்துல்லாஹ்) அவர்களை ரியாத் TNTJ நிர்வாகிகள் நேரில் சந்தித்து அவர் இஸ்லாத்தை ஏற்றது தொடர்பாக கேள்வி கேட்டு பேட்டி கண்டனர். TNTJ நிர்வாகிகளுக்கு அவர் அளித்த பரபரப்புப் பேட்டியின் விடியோ காட்சி முதல் பாகம் நேயர்களுக்காக… அடுத்த பாகம் விரைவில் இன்ஷா அல்லாஹ்!
தமிழ் இணையதள ஊடங்களில் இஸ்லாத்தை ஏற்ற பிறகு பெரியார்தாசனின் அது பற்றிய செய்தியை உலகிற்கு முதலில் வெளியிட்டது (13-3-2010 மதியம்) நமது www.tntj.net இணையதளம் என்பது குறிப்பிடதக்கது!.
தலைப்பு: TNTJ நிர்வாகிகளுக்கு அவர் அளித்த பரபரப்புப் பேட்டியின் விடியோ காட்சி பாகம்-1 பாகம்-2
நேரம்: 48:00 min
அளவு: 58:9 MB