இஸ்லாத்தை ஏற்ற இராமநாதபுரம் தங்கச்சிமடத்தை சோ்ந்த ரீகன்

09-11-2009அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இராமநாதபுரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த ரியாஸ் (ரீகன்) என்ற சகோதரர் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். அவருக்கும் ஏர்வாடியை சேர்ந்த சகோதரி:நாகூர் கனியை என்பவருக்கும் இராமநாதபுர மாவட்ட தலைமையில் மாவட்ட செயலாளர் J.M.ஆரிப் கான் முன்னிலையில் மாவட்ட பொருளாளர் A.மாலிக் காக்கா அவர்கள் தலைமையில் திருமணம் முடித்து வைத்து வைக்கப்பட்டு இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளை தெரிந்து கொள்வதற்காக சேலம் தவ்ஹீத் கல்லூரியில் 3 மாத இஸ்லாமிய பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.