இஸ்லாத்தை ஏற்றவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – ராமேஸ்வரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கிளையில் கடந்த 13-11-2011 அன்று இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.