இஸ்லாத்தை ஏற்றல் – ஹோர் அல் அனஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் ஹோர் அல் அனஸ் கிளை சார்பாக கடந்த 11/02/2017 அன்று இஸ்லாத்தை ஏற்றல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பழயை பெயர்(கள்): அருண்
புதிய பெயர்(கள்): ஹாரூன்
எண்ணிக்கை: 1