இஸ்லாத்தை ஏற்றல் – துபாய் மண்டலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் சார்பாக கடந்த 11/03/2017 அன்று இஸ்லாத்தை ஏற்றல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பழயை பெயர்(கள்): வீரமணி
புதிய பெயர்(கள்): முஹம்மது ஆசிக்
எண்ணிக்கை: 1