இஸ்லாத்தை ஏற்றல் – ஜி.கே.கார்டன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளை சார்பாக கடந்த 14/12/2016 அன்று இஸ்லாத்தை ஏற்றல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

பழயை பெயர்(கள்): மணிகண்டன்
புதிய பெயர்(கள்): அபுபக்கர் சித்தீக்
எண்ணிக்கை: 1