“இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்” – சீத்தா கேம்ப் வாராந்திர பயான்

மும்பை சீத்தா கேம்ப்யில் கடந்த 19-05-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது.இதில் சகோ.முகம்மது கவ்ஸ் அவர்கள் “இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்” என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்……