இஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம் – சுல்தான் பேட்டை சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான் பேட்டையில் கடந்த 14.11 .2011 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு சொற்பொழிவு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் சகோ.அஹ்மத் இஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம் என்ற தலைப்பில் உரை ஆற்றினார். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.