“இஸ்லாத்தில் திருமண முறை” – கடையநல்லூர் டவுண் தெருமுனைப் பிரச்சாரம்

கடந்த 1.03.2012, அன்று நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுண் கிளை இக்பால் வடக்குத் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் அப்துந் நாசிர் அவர்கள் “இஸ்லாத்தில் திருமண முறை” என்ற தலைப்பிலும் சகோதரர் முஹம்மது அலி அவர்கள் “நபிகள் நாயகமே அழகிய முன்மாதிரி“ என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.