இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு – சிந்தாமணி – தெப்பகுளம் பெண்கள் பயான்

திருச்சி மாவட்டம் சிந்தாமணி – தெப்பகுளம் கிளையில் கடந்த 13.4.2012 வெள்ளிக்கிழமை மாலை 6.30மணியளவில் இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது . இதில் ஃபாரூக் சிறப்புரை ஆற்றினார் அதன் பின் கேள்வி பதில் நடைபெற்றது