இஸ்லாத்தில் கனவுகளும் அதன் விளக்கங்களும் – தர்கா மற்றும் வள்ளுவர் நகர் கிளை பயான்

திருச்சி தர்கா மற்றும் வள்ளுவர் நகர் கிளை சார்பாக 10/05/2013 அன்று வெள்ளிக்கிழமை இரவு 9 முதல் 10.00 வரை வாராந்திர பயான் நடைபெற்றது.

இதில் சகோ. மன்சூர் அவர்கள் கலந்து கொண்டு “இஸ்லாத்தில் கனவுகளும் அதன் விளக்கங்களும் ” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்