”இஸ்லாத்தில் இளமை” மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்- ராஜகம்பீரம் கிளை

சிவகங்கை மாவட்டம் ராஜகம்பீரம் கிளை சர்பாக கடந்த 26.5.13 மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது இதில் மாநில செயலாலர் முகமத் யூசுப் இஸ்லாத்தில் இளமை என்ற தலைப்பிலும் ஓலி முகமது  மார்க்க ஆதாரம் எது ? என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்