இஸ்லாத்தில் இடை நிலை உண்டா – பெங்களுர் பயான்

கர்நாடக மாநிலம் பெங்களுரில் கடந்த 12-5-2013 அன்று பயான் நடைபெற்றது. இதில் கனி அவர்கள் இஸ்லாத்தில் இடை நிலை உண்டா என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.