“இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரங்கள்” – பணியாஸ் கிளை வாராந்திர பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் “பணியாஸ்” கிளை மர்கசில் கடந்த 10/05/2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது.   இதில் சகோ.”ஜாகிர் உசைன்” அவர்கள் “இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரங்கள்”  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன்  கலந்து  கொண்டார்கள்.