“இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள்” லால்பேட்டை தெருமுனைப் பிரச்சாரம்

கடந்த 24/03/2012 சனிக்கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு கடலூர் மாவட்டம் லால்பேட்டை கடைத் தெருவில் “இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள்” என்ற தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மௌலவி முபாரக் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.