போரூர் கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் போரூர் கிளை சார்பாக 24/03/2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஆலிமா பாத்திமா தாஹிரா அவர்கள் “இஸ்லாத்தின் பெயரால் பித் அத்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

மேலும் அன்றைய தினம் தஃவா நடைபெற்றது.