இஸ்லாத்தின் பெயரால் செய்யப்படும் பிதத்துக்கள் – கள்ளக்குறிச்சி பிரச்சாரம்

விழுப்புரம் மேற்கு மாவட்டம் சார்பாக 20-02-2012 அன்று கள்ளக்குறிச்சி காட்டுப்புரி தக்காவில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இஸ்லாத்தின் பெயரால் செய்யப்படும் பிதத்துக்கள் என்ற தலைப்பில் உரையாற்றப்பட்டது.