“இஸ்லாத்தின் பார்வையில் கல்வி ” – மங்கலம்பேட்டை கிளை தர்பியா

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை கிளை சார்பாக கடந்த 12-08-2013 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.முபாரக் அவர்கள் “இஸ்லாத்தின் பார்வையில் கல்வி ” என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்……………..