“இஸ்லாத்தின் பார்வையில் பாலியல் குற்றங்கள் ” – அல் அய்ன் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் அல் அய்ன் கிளை மர்கசில் கடந்த 02/05/2013 அன்று வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.  இதில் சகோ. “அச்சன்புதூர்  மைதீன் ” அவர்கள் “இஸ்லாத்தின் பார்வையில் பாலியல் குற்றங்கள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..