இஸ்லாத்தின் பார்வையில் புறம் –  புதுவலசை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

இராமநாதபுரம் வடக்கு  மாவட்டம்  புதுவலசை கிளை சார்பாக கடந்த 21-04-2015 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் அர்சத் அலி அவர்கள் ”இஸ்லாத்தின் பார்வையில் புறம்”  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்து லில்லாஹ்…………………..