இஸ்லாத்தின் பார்வையில் அண்டைவீட்டார் – முத்துப்பேட்டை கிளை 1ன் பெண்கள் பயான்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1ன் சார்பாக கடந்த 21-09-2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஹாஜா முகைதீன் அவர்கள் ”இஸ்லாத்தின் பார்வையில் அண்டைவீட்டார்” என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்………………..