இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு – கொல்லாபுரம் கிளை மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் கிளை மர்கஸில் கடந்த 20-09-2014 அன்று மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்  மற்றும் திருக்குர்ஆன் கேள்வி பதில் போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் “இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……………………………….