“இஸ்லாத்தின் பார்வையில் மறதி” பஹ்ரைன் மர்கஸ் பயான்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மர்கசில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கடந்த 13-04-2012 அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில்சகோ.ஜெய்லானி அவர்கள், “இஸ்லாத்தின் பார்வையில் மறதி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!